நெல்லையில் தொடரும் கொலை சம்பவங்கள்; அச்சத்தில் மக்கள்
நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலை சம்பவங்களால் அந்த மாவட்ட மக்கள் பதற்றத்துடனும், அச்சத்துடனும் உள்ளனர். நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான்...