புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி!

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம், சட்டப்பேரவை அருகேயுள்ள அரசு பொது மருத்துமனையில் நோயாளிகளுக்கு முறையான…

View More புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி!