அதிமுக-வின் வியூகம் திமுகவிற்கு நெருக்கடியா…? கூட்டணி மாறும் கட்சிகள்…?
கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம் என்று சொல்லும் தி.மு.க கூட்டணிக் கட்சிகள்…. பா.ஜ.கவுடன் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக சொல்லும் அ.தி.மு.க… இரண்டுக்கும் தொடர்பு என்ன…? தேர்தல் களம் எப்படி அமையும்…? விரிவாக...