Tag : Puduchery

இந்தியா செய்திகள்

ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி புதுச்சேரியில் நூதன போராட்டம்!

Web Editor
புதுச்சேரியில் ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி மணியடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் மத்திய அரசின்பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

Jayasheeba
புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 273 பேருக்கு புதிதாக...
இந்தியா செய்திகள்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தேர்த்திருவிழா!

Web Editor
மகாவீர் ஜெயந்தியையொட்டி புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, நடைபெற்ற வண்ணமயமான தேர்திருவிழாவில் 500 க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக...
இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் நிலுவை ஊதியம் கோரி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்

Web Editor
புதுச்சேரியில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்கள், 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரியில் கடந்த 50...
தமிழகம் செய்திகள்

சட்டப் பேரவை நிகழ்வுகளில் அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் -புதுச்சேரி சபாநாயகர் செல்வம்!

Web Editor
புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் நடக்கும் போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து செயலர்கள் மற்றும் துறை இயக்குநர்கள் பேரவை வளாகத்தில் இருக்க வேண்டுமென சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரியில் தனிநபர் வருமானம் உயர்வு- ஆளுநர் உரையில் தமிழிசை தகவல்

Jayasheeba
புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.2.22லட்சமாக உயர்ந்துள்ளதாக பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் 2023-24ம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

Jayasheeba
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது....
தமிழகம் செய்திகள்

சுருக்குமடி வலை பயன்பாடு? புதுச்சேரியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பு

Web Editor
புதுச்சேரி கடற்பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கடலோர காவல்படை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கடலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க பல...
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும்- மத்திய அமைச்சர்

Jayasheeba
புதுச்சேரியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை அமைக்கப்படும் என்று புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள்புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புதுச்சேரி மாநிலத்தை பாஜக பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறது – ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

Web Editor
தேசத்து மக்கள் மிகப்பெரிய சவாலை சந்திப்பதை போல பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் , புதுச்சேரி மக்களும் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்....