பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்; 30 சிசிடிவி கேமராக்கள் இருந்தும் செயல்படாத அவலம்
ஈரோடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட 30 சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளதால் குற்றசம்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்களில் ஒன்றாகும்.விவசாயம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில்...