30.9 C
Chennai
May 13, 2024

Tag : Temple

முக்கியச் செய்திகள் இந்தியா

ஜம்மு காஷ்மீர்: கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்!

Web Editor
ஜம்மு காஷ்மீரில் 500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில்...
தமிழகம் பக்தி செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 90 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு பாலாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Editor
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விழுப்புரம் ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 5000 லிட்டர் கொண்டு பாலாபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. வீதியில் புகழ் பெற்ற ஸ்ரீ ஜெய ஜெய விஸ்வரூப ஆஞ்சநேயர்...
தமிழகம் செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினியின் சிலைக்குப் பூஜை செய்து வழிபட்ட தீவிர ரசிகர்!

Web Editor
மதுரை திருமங்கலத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி,  முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நடிகர் ரஜினிக்கு கோயில் போன்று செட் அமைத்து, அவரின் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டார்.  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வருகிறார்...
தமிழகம் பக்தி செய்திகள்

ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா! – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Editor
ஆலங்குடியில் அறம்வளர்த்த நாயகி சமேத பேரூராண்டார் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ரதத்தேர் திருவீதி உலா மற்றும் சுவாமி அம்பாள் திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி...
தமிழகம் பக்தி

திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா! – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Editor
களக்காடு அருகே திருக்குறுங்குடியில் உள்ள அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பிசுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் 1500 ஆண்டுகள்...
இந்தியா பக்தி

கேரள கோயிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை பிரியாமணி!

Web Editor
நடிகை பிரியாமணி,  பீட்டா அமைப்புடன் இணைந்து கேரளாவில் உள்ள திருக்கயில் மகாதேவா கோயிலுக்கு இயந்திர யானையை பரிசாக வழங்கியுள்ளார்.  தமிழில் பருத்திவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியாமணி.  இதற்காக சிறந்த நடிகைக்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!

Web Editor
தேனி அருகே மறைந்த தனது தாயாருக்காக கோயில் கட்டி மருத்துவ நலத்திட்ட உதவிகளை செய்து வரும் மகனின் செயல் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

காஞ்சிபுரத்தில் தனியாரிடம் இருந்த 2 கோயில்களை மீட்ட அறநிலையத் துறை அதிகாரிகள்!

Web Editor
காஞ்சிபுரத்தில் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வந்த ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.  காஞ்சிபுரம் காலண்டர் தெருவில் பச்சை வண்ண பெருமாள் மற்றும் பிரவள வர்ண...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோயில் பணிகளுக்கு Gpay மூலம் வசூல்| அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவு…

Web Editor
கோயில் பணிகளுக்காக உண்டியல் மற்றும் G pay மூலம் வெளி நபர்கள் வசூல் செய்த விவகாரத்தில்,  அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.   கூகுள் நிறுவனத்தின் ஜி பே (G Pay) செயலி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் | அதிகாரிகள் உறங்குகிறார்களா என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

Web Editor
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனரா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.   உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy