34.5 C
Chennai
June 17, 2024

Tag : Virudhunagar

முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

Web Editor
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனி பிரதோஷத்தை  முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!

Web Editor
இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

Web Editor
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முழுவிச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழச்சி தங்கப்பாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜனும் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டதும், சக போட்டியாளர் விஜயபிரபாகரனை தனது மகன் போன்றவர் எனக்கூறி ராதிகா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்” – விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!

Web Editor
தனக்கு எதிராக போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனக்கும் ஒரு மகன் போலத்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.  நாட்டில் மக்களவை தேர்தலுக்கான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்களுக்கு தடை விதிக்க வேண்டும்” – காங்கிரஸ் மதுரை மாவட்ட நிர்வாகி புகார்!

Web Editor
மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர், நடிகைகளின் திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரப் படங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகி சையது பாபு புகார் அளித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி கடந்த...
தமிழகம் பக்தி செய்திகள்

திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி மஹா தேரோட்டம்!

Web Editor
திருச்சுழி ஸ்ரீதுணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் சிவாய நமக கோஷத்துடன் பங்குனி மஹா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டுகள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாஜகவின் 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்: விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டி!

Web Editor
மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் 4-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அவர மாதிரியே பன்றானே…! சிவகாசியில் மைக்கேல் ஜாக்சன்!

Web Editor
சிவகாசியில் இளைஞர் ஒருவர் மைக்கேல் ஜாக்சன் போன்று தொப்பி,  உடை அணிந்தும்,  ஹெட்செட் மாட்டிக்கொண்டும் நடனம் ஆடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சிலருக்கு பாட வரும்.  சிலருக்கு நடனமாட வரும்.  ஆனால்,  இவ்விரண்டையும்...
தமிழகம் செய்திகள்

விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வலியுறுத்தல் – மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தேமுதிகவினர் தீர்மானம்!

Web Editor
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேமுதிகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில்...
பக்தி செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தெப்பத் திருவிழா – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Editor
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மாசி மாத தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. 108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy