திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி மஹா தேரோட்டம்!

திருச்சுழி ஸ்ரீதுணைமாலை அம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் சிவாய நமக கோஷத்துடன் பங்குனி மஹா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டுகள்…

View More திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் சிவ வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற பங்குனி மஹா தேரோட்டம்!