28.7 C
Chennai
June 26, 2024

Tag : Parliamentary Election 2024

முக்கியச் செய்திகள் தமிழகம்

“பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Web Editor
பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது… இந்தியா வெல்லும்… என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் Fact Check Stories

Fact Check : தெலங்கானாவில் AIMIM-க்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டாரா?… வைரலான வீடியோ – உண்மை என்ன?

Web Editor
This News is Fact Checked by News Meter தெலங்கானாவில் நடைபெற்ற பேரணியின் போது ஏஐஎம்ஐஎம்-க்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும் பிரதமர் மோடியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி AIMIM-kku...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

4-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் | 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

Web Editor
இந்தியா முழுவதும் இன்று 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான நான்காம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏற்கனவே மூன்று கட்டமாக நடந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக யார் கட்டுப்பாட்டில் வரும்?” – அண்ணாமலையின் கருத்துக்கு டிடிவி தினகரன் விளக்கம்!

Web Editor
தேர்தலுக்கு பிறகு டிடிவி தினகரன் பின்னால் அதிமுக வரும் என்று அண்ணாமலை பேசியதற்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரத்யேக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

Web Editor
ஸ்ரீபெரும்புதூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 1425 கிலோ தங்க கட்டிகள் கொண்டு வரப்பட்ட வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமித்ஷாவிற்கு பதிலாக சந்தான பாரதி | சர்ச்சையை கிளப்பிய பாஜகவினர் போஸ்டர்!

Jeni
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜக வினர் ஒட்டிய போஸ்டரில் இடம்பெற்ற இயக்குனர் சந்தான பாரதியின் படம் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடியின் பேரணியில் விதிமீறல் – சென்னை போலீஸ் வழக்குப் பதிவு!

Web Editor
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சாலை பேரணியில் விதிமீறல் நடந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரைக்காக 6வது முறையாகப் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (ஏப். 9) சென்னை வந்தார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடையவர்களிடம் பரிசு, பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்! திமுகவின் புகாருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்!

Web Editor
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது தொடர்பாக வருமான வரித்துறை எந்த தகவலும் இதுவரை தங்களுக்கு அளிக்கவில்லை என திருநெல்வேலி மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  பாஜக வேட்பாளர் நயினார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“சென்னை மக்களுக்கு திமுக எதுவும் செய்யவில்லை; ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது!” – பிரதமர் மோடி

Web Editor
சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.  சென்னை தியாகராய நகரின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா?” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

Web Editor
தேர்தல் சீசனுக்கு மட்டும் பிரதமர் வருவதற்குத் தமிழ்நாடு என்ன பறவைகள் சரணாலயமா? தமிழர்கள் மேல் மட்டும் ஏன் இத்தனை வன்மம்? எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்? என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy