திமுக அரசுக்கு அரசுப்பேருந்துகளில் எழுதியிருந்த தமிழ்நாடு என்னும் பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More திமுக அரசுக்கு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன..? – சீமான் கேள்வி…..!NTK
“களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது” – சீமான் விமர்சனம்!
களத்திற்கே வராத விஜய், களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.
View More “களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது” – சீமான் விமர்சனம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல் – சீமான் ஆவேசம்…!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்து எழுந்துள்ள விவகாரமானது மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம்: மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல் – சீமான் ஆவேசம்…!நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!
புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய சம்பவம் தொடர்பாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கிராம உதவியாளர் தற்கொலை – சீமான் கண்டனம்…!
எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழ் நாடு அரசுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More எஸ்.ஐ.ஆர் பணிச்சுமையால் கிராம உதவியாளர் தற்கொலை – சீமான் கண்டனம்…!”திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல்” – சீமான்…!
திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல்” – சீமான்…!கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!
கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளைவ் அகற்றும் முடிவை தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More கரூர் வெண்ணைமலை பகுதி மக்களின் குடியிருப்புகளை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்…!”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!
கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More ”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!”பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது” – சீமான் வாழ்த்து..!
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘பைசன்’படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ”பைசன் திரைப்படம் துருவின் ரசிகனாகவே என்னை மாற்றிவிட்டது” – சீமான் வாழ்த்து..!தமிழ்நாட்டில் பீகார் மக்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீமான் கண்டனம்…!
தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் பீகார் மக்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு சீமான் கண்டனம்…!