தொடர்மழை எச்சரிக்கை! சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.  தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. …

View More தொடர்மழை எச்சரிக்கை! சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை!

விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?

This News Fact Checked by Newsmeter சில தினங்களுக்கு  முன் விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை தாக்கும் அரசு ஊழியர் எனக் குறிப்பிட்டு  சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாக பரவியது. இந்த…

View More விருதுநகர் ரயில் நிலையத்தில் முதியவரை அரசு ஊழியர் தாக்கினாரா? – உண்மை என்ன?

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: கிடங்கின் உரிமையாளர் கைது!

விருதுநகர் கல்குவாரி வெடிவிபத்து சம்பவத்தில் குவாரியின் பங்குதாரரான சேதுராமன் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்த நிலையில், இன்று வெடிபொருள் சேமிப்பு கிடங்கின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி…

View More விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து: கிடங்கின் உரிமையாளர் கைது!

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து – குவாரியின் பங்குதாரர் சேது ராமன் காவல் நிலையத்தில் சரண்!

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து சம்பவத்தில் குவாரியின் பங்குதாரரான சேது ராமன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை…

View More விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து – குவாரியின் பங்குதாரர் சேது ராமன் காவல் நிலையத்தில் சரண்!

விருதுநகர் அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பாறை உடைக்கும்…

View More விருதுநகர் அருகே கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

“அம்மா உணவகங்கள் சீரமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, ‘My Captain’ செயலி” – வெளியானது தேமுதிக தேர்தல் அறிக்கை!

மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற…

View More “அம்மா உணவகங்கள் சீரமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை, ‘My Captain’ செயலி” – வெளியானது தேமுதிக தேர்தல் அறிக்கை!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சனி பிரதோஷத்தை  முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்…

View More சனி பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

“இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!

இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் எங்கள் சின்னம் முன்பு நின்று தான் கேட்க வேண்டும் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்…

View More “இந்தியாவில் யார் ஒட்டு கேட்டாலும் நாதக சின்னம் முன் நின்று தான் கேட்க வேண்டும்” – சீமான் பரப்புரை!

தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் முழுவிச்சில் நடைபெற்று வரும் நிலையில், தமிழச்சி தங்கப்பாண்டியனும் தமிழிசை சவுந்தரராஜனும் கட்டியணைத்து பரஸ்பரம் வாழ்த்து கூறிக்கொண்டதும், சக போட்டியாளர் விஜயபிரபாகரனை தனது மகன் போன்றவர் எனக்கூறி ராதிகா…

View More தமிழிசையை கட்டியணைத்த தமிழச்சி… விஜயபிரபாகரனை மகன் போன்றவர் எனக்கூறிய ராதிகா… வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவாரஸ்யங்கள்!

“எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்” – விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!

தனக்கு எதிராக போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனக்கும் ஒரு மகன் போலத்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும் என விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.  நாட்டில் மக்களவை தேர்தலுக்கான…

View More “எனக்கு எதிராக போட்டியிடும் விஜய்காந்த் மகன் எனக்கும் ஒரு மகன் போலத்தான்” – விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் பேட்டி!