ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டெருமை – விவசாயிகள் அதிர்ச்சி!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமையால் விவசாயிகள் அச்சமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஏராளமான...