பிபிசி ஆவணப்படம் பார்த்தவர்களை கைது செய்வதா? – சீமான் ஆவேசம்
குஜராத்தில் நரேந்திரமோடி அரசால் நிகழ்த்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள் குறித்தான ஆவணப்படத்தைப் பார்த்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகளைக் கைது செய்வதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளதோடு, அதற்கு கடும்...