டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!

டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More டெங்கு காய்ச்சல் பரவல் : நடவடிக்கை எடுக்காத தவெக அரசின் அலட்சியப்போக்கு நிர்வாக சீர்கேட்டின் உச்சம் – சீமான்!

“ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறிக்கும் நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஊரமைப்புச் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்!

இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது.

View More இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? – சீமான் கேள்வி?

முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? – சீமான் கேள்வி?

“தமிழக சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல் உள்ளது” – சீமான் பேச்சு!

சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தமிழக சட்டமன்றம் ரியல் பிக்பாஸ் போல் உள்ளது” – சீமான் பேச்சு!

“பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம்” – சீமான் வரவேற்பு!

பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

View More “பாரதிராஜாவுக்கு தேனியில் மணி மண்டபம்” – சீமான் வரவேற்பு!

சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? – சீமான் கேள்வி?

எல்லாத் துறைகளையும் அமைச்சர்களிடம் அளித்துவிட்டால் முதலமைச்சரின் வேலை என்ன என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More சேலம் அரசுப்பள்ளியில் வடமாநில ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு எப்படி அனுமதித்தது? – சீமான் கேள்வி?

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு சீமான் இரங்கல்!

நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு சீமான் இரங்கல்!

மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? – சீமான் கேள்வி?

நிறைவேற்ற வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் எவ்வளவோ இருக்க, கடன் வாங்கி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச மகிழுந்து எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More மக்கள் உதவிக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தனியாக உதவியாளர் எதற்கு? – சீமான் கேள்வி?

தமிழ்நாட்டில் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் தாக்கினால் கேள்விகேட்காது இருப்பாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? – சீமான் கண்டனம்!

தவெக அரசு கர்நாடக அரசுக்கு அரசியல் அழுத்தமும், நெருக்கடியும் கொடுக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் வாழும் கன்னடர்களைத் தமிழர்கள் தாக்கினால் கேள்விகேட்காது இருப்பாரா அம்மாநில முதல்வர் சிவக்குமார்? – சீமான் கண்டனம்!