விஜயகாந்த் பேசாமல் இருப்பதால் சுற்றி இருப்பவர்கள் பேசுகிறார்கள் – விஜய பிரபாகரன்
அரசியலில் விஜயகாந்த் தற்போது பேச முடியாத நிலையில் இருப்பதால், சுற்றி இருப்பவர்கள் பேசிக் கொண்டிருப்பதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பண்ணப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற...