ஈரோடு இடைத்தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல்
ஈரோடு இடைத்தேர்தலில், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் செந்தில் முருகன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்...