“சிவகாசி சுற்றுச்சாலைக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது” – ராஜேந்திர பாலாஜி!

சிவகாசி சாட்சியாபுரம் பாலத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது அதிமுக ஆட்சியில் தான் என்று அதிமுக முன்னால அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More “சிவகாசி சுற்றுச்சாலைக்கும் திமுகவிற்கும் சம்பந்தமே கிடையாது” – ராஜேந்திர பாலாஜி!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கோலாகலம்!

9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!

கடந்த 9 நாட்களாக மூடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

View More 9 நாட்களுக்கு பின் பட்டாசு ஆலைகள் திறப்பு!

விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து!

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட 46 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

View More விருதுநகரில் 46 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து!

“2026ல் திமுக ஆட்சிக்கு வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திமுகவினர் மக்கள் வெறுக்கும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “2026ல் திமுக ஆட்சிக்கு வராது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

“விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரமாட்டார் என கூற முடியாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

ஓரணியில் தமிழ்நாடு என்பது மக்களை குழப்புகின்ற வேலை என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More “விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரமாட்டார் என கூற முடியாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் வெடிவிபத்து | உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

View More விருதுநகர் வெடிவிபத்து | உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் கைது!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து – ஒருவர் கைது!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

View More பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!