Tag : sivakasi

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Instagram News

”நீயின்றி நானில்லை” – ரூ.9 லட்சம் செலவில் மறைந்த மனைவிக்கு சிலிக்கான் சிலை அமைத்த அன்பு கணவர்!!

Jeni
மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவருக்கு ரூ.9 லட்சம் செலவில் சிலிக்கான் சிலை செய்து வீட்டில் வைத்துள்ள சிவகாசி தொழில் அதிபரின் செயல் உறவினர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
செய்திகள்

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநா்!

Web Editor
சிவகாசி காரனேஷன் பேருந்து நிறுத்தம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி அட்டை மில்லில் இருந்து பேப்பர் ரீல் ஏற்றிக் கொண்டு...
தமிழகம் செய்திகள்

தமிழக முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்! – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு

Web Editor
சிவகாசி அருகே தமிழ்நாடு முதல்வரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்துனர்.  சிவகாசி மாநகராட்சி மற்றும் சிவகாசி சுகாதார வட்டாரம் சார்பில் தமிழக முதல்வரின்...
தமிழகம் செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Web Editor
வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு, மற்றப் பெரு நகரங்களை விட தொழிற்சாலைகள் அதிகம்...
முக்கியச் செய்திகள் குற்றம்

குழந்தை விற்பனை விவகாரம்; 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம்

Yuthi
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 40 ரூபாய்க்கு சட்டவிரோதமாகக் குழந்தையை விற்பனை செய்த இரண்டு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  சிவகாசி அருகே ஈஸ்வரன் காலணியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் பஞ்சவர்ணத்திற்கு ஏற்கனவே இரு ஆண்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் கிடந்த நாயின் சடலம்..!

Web Editor
சிவகாசி அருகே பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தொட்டிக்குள் நாய் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு...
தமிழகம் செய்திகள்

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor
14 ஆண்டுகளுக்கு பிறகு சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் சிவகாசி இந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்

Jayasheeba
சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிவகாசி வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்

Jayasheeba
சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிவகாசி: பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Jayasheeba
சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விஜயா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.இதில் சுமார் 55 அறைகளில் 150க்கும்...