26.7 C
Chennai
September 24, 2023

Tag : Virudhunagar

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அனுமதியின்றி பாரத மாதா சிலை – பாஜக அலுவலக வாயிற்கதவை உடைத்து சிலையை அகற்றிய வருவாய்த்துறை..!

Web Editor
அனுமதியின்றி பாரத மாதா சிலை வைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாஜக அலுவலக வாயிற்கதவை உடைத்து சிலையை வருவாய்த்துறை அகற்றினர். விருதுநகரில்- மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே விருதுநகர்...
தமிழகம் செய்திகள்

முறையான குடிநீர் வசதி கிடைக்காததால் பெண்கள் காலி குடங்களுடன் திடீர் மறியல்!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையான குடிநீர் வழங்கப்படாததால் அதிமுக எம்எல்ஏ தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சித்தாலமுத்தூர் பகுதியில்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

“அரசு பேருந்துக்குள் அடைமழை” – பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அவதி

Web Editor
விருதுநகரில் சேதமடைந்த அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியதால் நடத்துநரிடம் பயணிகள் டிக்கெட் எடுக்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அப்போது...
மழை தமிழகம் செய்திகள் Agriculture

பலத்த சூறைக்காற்றால் 1 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்து சேதம்!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மீனாட்சிபுரம் பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக, சுமார் ஒரு ஏக்கர் பரப்பிலான மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சாத்தூர் பட்டாசு வெடி விபத்து; 2 பேர் மீது வழக்குப் பதிவு

Jayasheeba
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கேசவன் (50) என்பவருக்கு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

Jayasheeba
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெறக்கூடிய இரு வேறு நிகழ்ச்சியில் பங்கு பெற நேற்று இரவு ராஜபாளையம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி...
தமிழகம் செய்திகள்

வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Web Editor
வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு, மற்றப் பெரு நகரங்களை விட தொழிற்சாலைகள் அதிகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து: இருவர் மருத்துவமனையில் அனுமதி

Web Editor
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்டுபட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாசி பௌர்ணமி பிரதோஷம்; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Jayasheeba
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அதிகாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.  விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த...
தமிழகம் செய்திகள்

விருதுநகரில் குறைதீர்க்கும் கூட்டம் – விவசாயிகள் குற்றச்சாட்டு

Web Editor
விருதுநகர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக  குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை...