31.9 C
Chennai
May 30, 2024

Tag : loksabha election 2024

முக்கியச் செய்திகள் இந்தியா

5ம் கட்ட மக்களவைத் தேர்தல் : 49 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு..!

Web Editor
5ம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்ளிட்ட 49 தொகுதிகளில் இன்று (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மொத்தமுள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்!

Web Editor
மக்களவைத் தேர்தலின் 6ம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 180 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஏடிஆர் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தேகம் தெரிவித்தாரா? – நடந்தது என்ன?

Web Editor
This News Fact Checked by ‘Fact Crescendo’ பாஜக கூட்டணி வெற்றி குறித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியதாக பகிரப்படும் கருத்து, அவர் எதிர்கட்சிகளின் கூட்டணியில் இருந்தபோது பேசியது என்றும் அது...
முக்கியச் செய்திகள் இந்தியா Fact Check Stories

பிரதமர் மோடி போல் தோற்றம் கொண்ட நபரின் வீடியோ வைரல்…! உண்மை என்ன?

Web Editor
This News Fact Checked by ‘Vishvas News’ பிரதமர் நரேந்திர மோடி பேல்பூரி தயாரிப்பதாக பகிரப்பட்டு வரும் வீடியோ தவறான தகவல்களுடன் பகிரப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக...
முக்கியச் செய்திகள் இந்தியா

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

Web Editor
பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 14) வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, 2014 மற்றும் 2019 ஆகிய மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உத்தரப்பிரதேச மாநிலம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலின் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு! 93 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு..!

Web Editor
நாளை மறுநாள் மக்களவைத் தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பரபரப்பாக நடைபெற்ற பிரசாரம் இன்று (மே 11) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.  நாடு முழுவதும் மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக...
முக்கியச் செய்திகள் இந்தியா

“ரயிலில் முன்பதிவு செய்யும் அனைவருக்கும் இருக்கை.. இது மோடியின் கியாரண்டி..” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

Web Editor
மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் பயணிகளுக்கும் இருக்கை கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும், இது பிரதமர் மோடியின் கியாரண்டி எனவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது” – டிடிவி தினகரன் பேட்டி!

Web Editor
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான சிலரின் சுயநலத்தினால், பதவி வெறியால் அதிமுக வியாபார நிறுவனமாக செயல்படுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சுவாமி...
முக்கியச் செய்திகள் இந்தியா

“மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளில் வெப்ப அலை நிலவாது” – வானிலை ஆய்வு மையம்!

Web Editor
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 26-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்நாளில் பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது...
முக்கியச் செய்திகள் இந்தியா

“பிரதமர் மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Web Editor
“பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy