தனியார் பால்விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் -அன்புமணி இராமதாஸ்
தனியார் பால்விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. தனியார்...