தவெக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.
View More தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை!2026 Assembly Election
“அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்” – பிரதமர் மோடி!
சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
View More “அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயக கடமை ஆற்ற வாருங்கள்” – பிரதமர் மோடி!“மேற்கு வங்கத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்”- அமித் ஷா வாக்குறுதி!
பெண்களுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று மேற்கு வங்கத்தில் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.
View More “மேற்கு வங்கத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும்”- அமித் ஷா வாக்குறுதி!தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார்.
View More தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் : தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு……!மதிமுகவிற்கு 4 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த திமுக…!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையோட்டி திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
View More மதிமுகவிற்கு 4 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த திமுக…!தொகுதி பங்கீடு கையெழுத்து : காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை ……?
திமுக – காங்கிரஸ் இடையே 2026 ஆம் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.
View More தொகுதி பங்கீடு கையெழுத்து : காங்கிரஸிற்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை ……?கூட்டணியில் இழுபறி……..? தவெகவுடன் பேச்சுவார்த்தை…? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வபெருந்தகை……..!
திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More கூட்டணியில் இழுபறி……..? தவெகவுடன் பேச்சுவார்த்தை…? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வபெருந்தகை……..!2026 சட்டமன்றத் தேர்தல் : தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்பமனுக்கள் விநியோகம்….!
தவெக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனுக்கள் வரும் 6 ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.
View More 2026 சட்டமன்றத் தேர்தல் : தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்பமனுக்கள் விநியோகம்….!2026 தேர்தல் : விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ்..!
பாமக சார்பில் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான காலம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அக்கடியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More 2026 தேர்தல் : விருப்ப மனு பெறுவதற்கான காலம் நீட்டிப்பு – பாமக நிறுவனர் ராமதாஸ்..!ஆட்சி முடியும் நேரத்தில் வெற்று அறிவிப்புகளை அடுக்கும் திமுக – நயினார் நாகேந்திரன் விமர்சனம்….!
திமுக அரசானது ஆட்சி முடிவதற்கான Countdown தொடங்கியதும் Countless ஆக வெற்று அறிவிப்புகளை அடுக்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
View More ஆட்சி முடியும் நேரத்தில் வெற்று அறிவிப்புகளை அடுக்கும் திமுக – நயினார் நாகேந்திரன் விமர்சனம்….!