Tag : ALLIANCE

முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

’கை’ வசமானது ஈரோடு கிழக்கு – ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

G SaravanaKumar
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்.27ம் தேதி நடந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக போட்டியிட்டு வெற்றி பெறும்! – வி.கே.சசிகலா நம்பிகை

G SaravanaKumar
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுக-வாக போட்டியிட்டு மகத்தான வெற்றி பெறுவோம் என வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணி அமைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

G SaravanaKumar
ஜெயலலிதாவின் தொண்டர்கள் கூட்டணியில் இணைந்து செயல்பட்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கானது அல்ல’ – அண்ணாமலை

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தல், எங்களுக்கான தேர்தல் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுக கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில், எங்கள் கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களில் தெரியவரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அதிமுகவின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு? – ஜெயக்குமார் விளக்கம்

G SaravanaKumar
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் அணிக்கு பாஜக ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...
முக்கியச் செய்திகள்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’அதிமுக அறிவிக்கும் வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு தருவது எங்களது கடமை’ – அண்ணாமலை

G SaravanaKumar
கூட்டணியில் பெரிய கட்சி என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும், அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு தருவது எங்களது கடமை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு

G SaravanaKumar
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”அதிமுக கூட்டணியில் பாஜக; பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” – செங்கோட்டையன்

G SaravanaKumar
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான அதிமுக...