31.7 C
Chennai
June 17, 2024

Month : January 2024

முக்கியச் செய்திகள் செய்திகள்

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை – இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
இலங்கை கடற்படையினரால் கடந்த 16 ஆம் தேதி (16.01.2024) கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 18 பேரையும்  இலங்கையின் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.  ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து...
முக்கியச் செய்திகள் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-ஆவது முறையாக நீட்டிப்பு..!

Web Editor
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 18-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

CAA குறித்த மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சை பேச்சு – அரசியல் தலைவர்கள் கண்டனம்..!

Web Editor
குடியுரிமை திருத்த சட்டம் அடுத்த ஏழு நாட்களில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். CAA என்றால் என்ன? 2019 ஆம்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட  வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு திரும்பி அனுப்பியது மாஸ்டர் நீதிமன்றம்!

Web Editor
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான மானநஷ்ட வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு...
முக்கியச் செய்திகள் செய்திகள்

கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு.. பதக்கப்பட்டியலில் 2-ஆம் இடம் பிடித்து தமிழ்நாடு அசத்தல்!

Web Editor
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களை பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.  மத்திய அரசு திட்டத்தின் கீழ்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“தமிழ்நாட்டில் CAAவை கால்வைக்க விடமாட்டோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை(CAA) கால்வைக்க விடமாட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் என கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்ட ( சிஏஏ ) மசோதா கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில்...
உலகம் செய்திகள்

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

Web Editor
பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை அதிக விலைக்கு விற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு தலா 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு...
இந்தியா

இந்தியா கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விளக்கம்…

Web Editor
இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது ஏன்? என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ் குமார், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோர்த்துள்ளார்....
முக்கியச் செய்திகள் உலகம்

கருக்கலைப்பு உரிமை மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Web Editor
பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேறியது. அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.  இதனைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

Web Editor
ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy