சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதியதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்.
View More சென்னை உயர்நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றனர்!Madras High Court
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!விசாரணைக்கு பின் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்கு பின் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More விசாரணைக்கு பின் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை!விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
View More விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.50 கோடி அபராதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!துணை வேந்தர் நியமன வழக்கு ; உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ரத்து…..!
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
View More துணை வேந்தர் நியமன வழக்கு ; உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு ரத்து…..!மீண்டும் சிக்கலில் ‘ஜனநாயகன்’ – தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
View More மீண்டும் சிக்கலில் ‘ஜனநாயகன்’ – தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!“விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம்!
தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம்!சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
View More சி.வி. சண்முகம் மீதான கொலை முயற்சி வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் விடுதலை!கட்டாய கல்வி உரிமை சட்டம் – தமிழ்நாடுக்கு உரிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை சமக்ரா சிக்ஷா திட்டத்திலிருந்து நீக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கட்டாய கல்வி உரிமை சட்டம் – தமிழ்நாடுக்கு உரிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!‘மனுசி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு – இயக்குநர் வெற்றிமாறன் உயர் நீதிமன்றத்தில் மனு!
நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள மனுசி திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து பட தயாரிப்பாளரும், இயக்குனருமான வெற்றிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
View More ‘மனுசி’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர மறுப்பு – இயக்குநர் வெற்றிமாறன் உயர் நீதிமன்றத்தில் மனு!