ஹிஜாவு நிதி நிறுவன மோசடி இயக்குநர் கலைச்செல்வியின் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!
ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கில் துணை நிறுவனத்தின் இயக்குனர் கலைச்செல்வியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஹிஜாவு எனும் தனியார் நிதி நிறுவனமானது...