Tag : Petition

தமிழகம் செய்திகள்

ஆடு மேய்பவரை தாக்கி 18 ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் : நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

Web Editor
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு 18ஆடுகளை திருடிச் சென்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: சிபிஐ.க்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனு

Web Editor
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ.க்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்...
குற்றம் தமிழகம் செய்திகள்

சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!

Web Editor
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை கடற்கரை – ஆதம்பாக்கம் ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!

Web Editor
சென்னை கடற்கரை முதல் ஆதம்பாக்கம் வரையிலான MRTS ரயில் சேவையை விரைந்து தொடங்கக் கோரி ரயில்வே அமைச்சரிடம், தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது கூட்டம் கடந்த 13-ஆம் தேதி...
முக்கியச் செய்திகள் இந்தியா சட்டம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிர்ப்பு; உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்

G SaravanaKumar
இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக சிறைத் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை தகுதி நீக்கம் செய்ய வழிவகுக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதமரை...
குற்றம் தமிழகம் செய்திகள்

காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை; விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நரிக்குறவர் சமுதாயத்தினர் மனு

Web Editor
செஞ்சி அருகே பழமை வாய்ந்த காளி சிலையை திருடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரி 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

கிருத்திகா பட்டேல் கடத்தல் வழக்கு – தந்தை உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

G SaravanaKumar
இளம்பெண் கிருத்திகா கடத்தல் வழக்கில் தந்தை உள்ளிட்ட 8 பேரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி அருகே காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காணாமல் போன தாய் பசு: கண்டுபிடித்து தரக்கோரி கன்றுக்குட்டி கொடுத்த மனு

Web Editor
தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி கன்றுக்குட்டி கழுத்தில் பதாகை அணிவித்து அழைத்து வந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வினோதமான முறையில் பசுவின் உரிமையாளர் மனு அளித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . செல்லப்பிராணிகளை...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் சட்டம்

கூடுதல் நீரை கர்நாடகா எடுப்பதை தடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு

G SaravanaKumar
காவிரியில் கூடுதல் நீரை, கர்நாடகா மாநிலம் எடுப்பதை தடுக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுதாக்கல் செய்துள்ளது. காவிரி விவகாரத்தில், கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு – மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

EZHILARASAN D
நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே...