ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு – டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி!!
டெல்டா பாசன சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 4 ஆயிரத்து...