Tag : MadrasHighCourt

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குண்டர் சட்டம்: டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்!

Web Editor
பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி டிஜிபி-க்கு, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார். காவல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்தை வெளிநாட்டு பூங்கா போல் மேம்படுத்த திட்டம் – தமிழ்நாடு அரசு!

Web Editor
தோட்டக்கலை சங்கத்திடம் இருந்து மீட்கப்பட்ட நிலத்துடன் செம்மொழி பூங்காவை சேர்த்து லண்டனில், துபாயில் உள்ள பூங்கா போல மேம்படுத்த உள்ளதாக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள...
தமிழகம் செய்திகள்

இந்தியன் ஆயில் நிறுவனம் ஏரியில் மண் எடுக்கும் வழக்கு: அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Editor
இந்தியன் ஆயில் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏரியில் அதிக மண் எடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சர்வத்குமார்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுகவின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!

Jayasheeba
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில்...
தமிழகம் செய்திகள்

தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்கக் கோரிய வழக்கு: 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

Syedibrahim
தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பெயரில் தேசிய தமிழ் வளர்ச்சி கவுன்சில் அமைக்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச்...
தமிழகம் செய்திகள்

கலசப்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Syedibrahim
பதவியை தவறாக பயன்படுத்திய கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெங்கிடபாளையம் கிராமத்தை...
தமிழகம் செய்திகள்

75 டெண்டர்கள் வாபஸ் – உயர்நீதிமன்றத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் தகவல்!

Syedibrahim
உணவுப் பொருட்களை கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்வது தொடர்பாக கோரிய 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், உணவு...
தமிழகம் செய்திகள்

திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் – நிர்வாகிகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Syedibrahim
ஒவ்வொரு சங்கங்களின் நிர்வாகிகளும், தங்கள் சொந்த நலனை கருதியே முடிவுகளை எடுக்கின்றனர் எனவும், உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க...
தமிழகம் செய்திகள்

தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Syedibrahim
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 110 கிரவுண்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்த தோட்டக்கலை சங்கத்தின் மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

Jayakarthi
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்...