70 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தை காப்பாற்றியது காங்கிரஸ்: பாஜகவை தாக்கிய கார்கே
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசியதுடன், கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சியே காப்பாற்றி வந்ததாக கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,...