மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி – பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.

View More மேற்கு வங்க முதலமைச்சராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி – பிரதமர் மோடி பங்கேற்பு!

பிஎம் ஸ்ரீ திட்டம் – தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்…!

‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தில் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

View More பிஎம் ஸ்ரீ திட்டம் – தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்…!

மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி – பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து!

மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

View More மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி – பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து!

மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

தமிழகம், கேரளா உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

View More மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்!

மேற்கு வங்காளத்தில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட 15 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

View More மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடக்கம்!

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் – 91.66 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 91.66% வாக்குகள் பதிவாகியுள்ளது.

View More மேற்கு வங்க சட்டசபை தேர்தல் – 91.66 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்கு வங்காளத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

View More மேற்கு வங்காளத்தில் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 92.72 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்கு வங்காளத்தில் நேற்று நடந்த முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 92.72 சதவீத வாக்குகள் பதிவானது.

View More மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 92.72 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் – வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மேற்கு வங்காளத்தில் என்னுடைய இளம் நண்பர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அதிக அளவில் வாக்களிக்கும்படி நான் தனிப்பட்ட முறையில் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.

View More மேற்கு வங்க சட்டசபை தேர்தல் – வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!