Tag : jail

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மதுரையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை : 85 ஏக்கர் நிலத்தில் மண் பரிசோதனை

Web Editor
மதுரையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 85 ஏக்கர் இடத்தில் மண் பரிசோதனை நடத்தப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

உ.பி. சிறைக் கைதிகளில் 24% பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

Web Editor
உத்தரப்பிரதேச மாநில சிறைகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 24% பேரும் ஓ.பி.சி பிரிவில் 45% பேரும் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சியாம் சிங் யாதவ் சிறைவாசிகள் நலத்திட்டங்கள் குறித்து எழுப்பிய...
முக்கியச் செய்திகள் குற்றம் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சட்டம்

மீண்டும் சிறைச்சாலையில் செல்போன், சார்ஜர் பறிமுதல்; விசாரணை நடத்தக் கோரிக்கை

EZHILARASAN D
கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் ரவுடி எண்ணூர் தனசேகரன் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறைக்குள், 2வது முறையாக செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சிறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவருக்கு செல்போன் கொடுத்த சிறை அதிகாரி யார் என்பதை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுமிக்கு வன்கொடுமை; 7 ஆண்டுகள் தண்டனை அளித்த நீதிமன்றம்

G SaravanaKumar
ஓமலூர் அருகே 2019 ம் வருடம் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 60 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிறையில் இருந்து தப்பி ஓடியவருக்கு மீண்டும் சிறை

Web Editor
மதுரையில் சிறையில் இருந்து தப்பியோடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி பிடித்து கைது செய்தனர்.   தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமாா் (வயது 49). இவர் ஈரோடு...
முக்கியச் செய்திகள்

4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை: காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

Halley Karthik
4 வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை அளித்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில்,...
முக்கியச் செய்திகள்

ஆப்பிரிக்கா ஆடுக்கு 3 ஆண்டுகள் சிறை: ஏன் தெரியுமா?

Halley Karthik
ஆப்பிரிக்காவில் பெண்ணைத் தாக்கிக் கொன்ற ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள ரூம்பேக் கிழக்கு, அகுவேல் யோல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் அடியு சாப்பிங். இந்தப் பெண்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

சிறையில் சொகுசாக இருக்கிறாரா பப்ஜி மதன்? சர்ச்சையை கிளப்பிய ஆடியோ

G SaravanaKumar
புழல் சிறையில் உள்ள பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் செய்துதர அவரது மனைவி, சிறைத்துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுப்பதாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடி, பெண்களிடம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்ட இளைஞர்களை மீட்க கோரிக்கை

Vandhana
இந்தோனேஷியாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பரமக்குடியை சேர்ந்த இளைஞர்களை மீட்கக்கோரி, அவர்களின் உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமேசியை சேர்ந்தவர் கவின். இவருக்கு ரேவதி என்ற மனைவியும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

Vandhana
தமிழ்நாட்டில் 5 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மத்திய...