உஜ்வாலா யோஜனா திட்டத்தில் நிறுத்தப்பட்ட பயனாளிகள் எண்ணிக்கை- மத்திய அரசு விளக்கம்
“பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டருக்கான மானியமாக மாதம் 200 ரூபாய் தமிழகத்தை சேர்ந்த 36 லட்சம் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டு முதல்...