கொதிகலன் குழாயில் பழுது- மின்உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் நான்கு அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் தினசரி 840 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும்...