சமீபத்தில் நடைபெற்ற AI உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடியைத் தவிர மற்ற விருந்தினர்களுடன் கைகுலுக்கும் ஒரு சிறிய காணொளி வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More AI உச்சி மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரதமர் மோடியை புறக்கணித்தாரா?Emmanuel Macron
பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரான்ஸ் சென்றடைந்தார். அங்கிருந்து அவர் நாளை அமெரிக்காவுக்கு செல்கிறார்.
View More பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!ஒலிம்பிக் தொடக்க விழாவில் அமைச்சரை முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் – புகைப்படங்கள் வைரல்!
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் போது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு அமைச்சர் அமெலி ஓடியா-காஸ்டெராவை முத்தமிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில்…
View More ஒலிம்பிக் தொடக்க விழாவில் அமைச்சரை முத்தமிட்ட பிரான்ஸ் அதிபர் – புகைப்படங்கள் வைரல்!பிரான்ஸ் தேர்தல் முதல் சுற்று… இமானுவல் மேக்ரான் கட்சி பின்னடைவு!
பிரான்ஸ் நாடாளுமன்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்ற நிலையில் அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான…
View More பிரான்ஸ் தேர்தல் முதல் சுற்று… இமானுவல் மேக்ரான் கட்சி பின்னடைவு!இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அங்கு மற்ற நாட்டு தலைவர்களை சந்தித்தார். ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. ஜூன் 13 முதல்…
View More இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!குத்துச்சண்டை பயிற்சி செய்யும் பிரான்ஸ் அதிபர் – புகைப்படங்கள் வைரல்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குத்துச்சண்டை பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவின் 75 வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தொடர்ந்து ஜெய்ப்பூரில்…
View More குத்துச்சண்டை பயிற்சி செய்யும் பிரான்ஸ் அதிபர் – புகைப்படங்கள் வைரல்!கருக்கலைப்பு உரிமை மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேறியது. அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனைத் தொடர்ந்து…
View More கருக்கலைப்பு உரிமை மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!பிரான்ஸ் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு!
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான், 2-வது முறையாக பதவி வகிக்கிறார். அவரது பதவிக் காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த…
View More பிரான்ஸ் புதிய பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு!இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்!
டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும். இதில் தலைமை விருந்தினராக பங்கேற்க நட்பு…
View More இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்!காஸா போர் நிறுத்தம் – பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு!!
காஸா மீதான தாக்குதலை 4 நாள்கள் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்ததற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு தெரிவித்துள்ளார். காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13,300-ஐ கடந்ததாக அந்தப்…
View More காஸா போர் நிறுத்தம் – பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வரவேற்பு!!