அமைச்சர் உதயநிதியின் ஆக்சன் பிளான்: களமிறங்கும் படை
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார். தொடக்கத்திலேயே டாப் 10 அமைச்சர்களில் ஒருவராகியுள்ள உதயநிதியின் உத்தேச ஆக் ஷன் பிளான் என்ன ?பார்க்கலாம். தமிழ்நாடு அரசின் இளைஞர்...