”தொன்மையான தமிழ்மொழிக்கு, ஆட்சிமொழித் தகுதி அளித்திடுக” – அமைச்சர் பொன்முடி
மத்திய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு, இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதி அளித்திட வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு...