30 C
Chennai
May 14, 2024

Tag : BILL

முக்கியச் செய்திகள் இந்தியா

மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் – அமித்ஷா பேச்சு!

Web Editor
நாடாளுமன்ற தேர்தலுக்குள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட (சிஏஏ) மசோதா நிறைவேற்றப்பட்டது....
முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம்? சமாஜ்வாதி எம்.பி. விமர்சனம்!

Web Editor
புனித குர்ஆனில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு எதிராக பொது சிவில் சட்டம் இருக்குமானால், நாங்கள் அதை கடைப்பிடிக்க மாட்டோம் என சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஹெச்டி ஹசன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென...
முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்… சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!

Web Editor
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பொது சிவில் சட்டம் – இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல்..!

Jeni
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது...
முக்கியச் செய்திகள் உலகம்

கருக்கலைப்பு உரிமை மசோதா – பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

Web Editor
பெண்களின் கருக்கலைப்பு உரிமை தொடர்பான மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேறியது. அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது.  இதனைத் தொடர்ந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாகன வரி உயர்வு மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் தாமதம்!

Web Editor
தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான வரி உயா்வு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பழைய கட்டண முறையிலேயே வாகனங்களுக்கான வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தின்...
குற்றம் தமிழகம் செய்திகள்

தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: 60 வயது முதியவர் கைது!

Student Reporter
மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய 60 வயது முதியவர் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மீனாட்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் சிரியன் ஆர்த்தோ தேவாலயம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு

EZHILARASAN D
ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று...
முக்கியச் செய்திகள்

20 ரூபாய் தேநீருக்கு 70 ரூபாய் செலுத்திய பயணி: ரயில்வே துறை விளக்கம்!

Web Editor
சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீருக்கு வரியுடன் சேர்த்து 70 ரூபாய் செலுத்தியுள்ளதற்கான ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல்.

Halley Karthik
ஆளுநர் நீட் மசாதோவை திருப்பிய அனுப்பிய நிலையில் இன்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.   ஆளுநர் ஆர்.என் ரவி , தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவைத்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy