30 C
Chennai
November 28, 2023

Month : May 2021

முக்கியச் செய்திகள் குற்றம்

போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

திருச்செந்தூரில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் மது போதைக்காக சானிடைசரில் தண்ணீர் கலந்து குடிக்கும் அவலத்தை நியூஸ் 7 தமிழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கொரோனா ஊரடங்கால் கோயில் மற்றும் அதனைச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!

கரூரை அடுத்த புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். கரூரை அடுத்த புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின்...
முக்கியச் செய்திகள் இந்தியா

பிரஃபுல் படேலை நீக்க கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்!

லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோடா படேல் நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரஃபுல் கோடா படேல் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயல்கிறார்: கே.பி.முனுசாமி

G SaravanaKumar
அதிமுக தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சிக்கிறார் என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.  சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு சசிகலா அமைதியாக இருந்து வந்தார்.தான் அரசியலுக்கு ஒதுங்கி இருக்கப்போவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

95 % பேர் தடுப்பூசி போடாதவர்கள்: ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனவர்களுக்கு எச்சரிக்கை:வானிலை மையம்!

லட்சத்தீவு கேரளா கடல் உள்ளிட்ட தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு!

G SaravanaKumar
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. எனினும், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது.  மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட...
முக்கியச் செய்திகள் குற்றம்

பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் 12 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பாரிமுனையில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகடாமி என்ற பெயரில் கடந்த 30...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

தமிழகத்திற்கு தடுப்பூசி பெற்றுத்தர வேண்டியது பாஜகவின் கடமை: அமைச்சர்

G SaravanaKumar
தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை பாஜக பெற்றுத் தர வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை மாநகராட்சி மற்றும்  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடமாடும் மளிகைக் கடைகள் இன்று  வீடு வீடாக விற்பனையை தொடங்கின. கோயம்பேடு, கொத்தவால்சாவடியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தடுப்பூசி போட்டால்தான் மது விற்பனை!

G SaravanaKumar
கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மது விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய ஆயுதமாக இருப்பது தடுப்பூசி. இதனால் அனைவரும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy