32.2 C
Chennai
September 25, 2023

Tag : Corona vaccine

முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று

Janani
நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 873 ஆக...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி

G SaravanaKumar
12 – 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது. இன்றுவரை 10,17,20,580 பயனாளிகளுக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்திய அரசு நாளை முதல்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை: அமைச்சர் சுப்ரமணியன்

Halley Karthik
தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களை...
முக்கியச் செய்திகள் உலகம்

4வது டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்த இஸ்ரேல் அரசு

G SaravanaKumar
பொதுமக்களுக்கு நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இஸ்ரேல் அரசு அனுமதி அளித்துள்ளது.  சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமிக்ரான், டெல்மைக்ரான் என உருமாற்றம் அடைந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடங்கியது சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி

EZHILARASAN D
சென்னை சைதாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கடந்த...
முக்கியச் செய்திகள் இந்தியா

சிறார்களுக்கு தடுப்பூசி; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

G SaravanaKumar
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.   இந்தியாவில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டில் இருப்பதே சிறந்தது; நீதிமன்றம்

G SaravanaKumar
ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரு வழி தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டுமே. வைரஸ் பரவல் குறைந்ததைத்தொடர்ந்து  பள்ளிகள் தொடங்கி  நேரடி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

EZHILARASAN D
தடுப்பூசி போட அரசு கட்டாயப்படுத்தினால் தவறில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்....
முக்கியச் செய்திகள் இந்தியா

கால்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இளைஞர்

G SaravanaKumar
கேரளாவில் இரு கைகளும் இல்லாத இளைஞர் தனது கால்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.  கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தாவர் பிரணவ். பிறக்கும்போதே கைகள் இல்லாமல் பிறந்த இவர், தனது கால்களால்...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசு

Gayathri Venkatesan
மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் தொடர்பாக, மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டேவியா, மக்கள் தொகை...