28 C
Chennai
December 7, 2023

Tag : CovidVaccine

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்

Web Editor
இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்”

Halley Karthik
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனாவை கருத்தில் கொண்டு இந்த பொங்கல் திருநாளில் மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும்...
முக்கியச் செய்திகள் கொரோனா

தொடங்கியது 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

Halley Karthik
தமிழ்நாட்டில் இன்று 12-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது. இந்த முகாமில் வழக்கத்தைவிட கூடுதலான எண்ணிக்கையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 11.36 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர்

EZHILARASAN D
தமிழ்நாட்டில் 11 லட்சத்து 36 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசியை மக்கள் நீண்ட வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர். மற்ற மாநிலங்களை விட அதிக...
முக்கியச் செய்திகள் உலகம்

இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் ஆபத்து: WHO எச்சரிக்கை

EZHILARASAN D
கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போடுவதால் ஆபத்து ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், ஆஸ்ட்ராஜெனகா...
முக்கியச் செய்திகள் உலகம்

மக்களின் வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி செலுத்த பைடன் நிர்வாகம் முடிவு!

EZHILARASAN D
அமெரிக்காவில் மக்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜோ பைடன் தீவிரமாக செயல்படுத்தி...
முக்கியச் செய்திகள் உலகம்

ஐரோப்பாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Halley Karthik
ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்தின் தலைவர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியதாவது;“கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை...
முக்கியச் செய்திகள் கொரோனா

கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு புதிதாக பாதிப்பு

EZHILARASAN D
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவை ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதுபோலவே, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அமெரிக்காவை விட அதிக தடுப்பூசிகள்: ஹர்ஷவர்தன் தகவல்

EZHILARASAN D
அமெரிக்காவை விட அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை இந்தியா இதுவரை செலுத்தியுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு குறித்த அமைச்சர்கள் குழுவின் 29வது உயர் நிலைக் கூட்டம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில்...
முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது வரும்?

EZHILARASAN D
கொரோனா 3வது அலை இந்தியாவை தாமதமாக தாக்கும் என கொரோனா தடுப்பு பணிக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் ஏப்ரல் – மே மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2வது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் கொரோனா 2...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy