32.2 C
Chennai
September 25, 2023

Author : எல்.ரேணுகாதேவி

முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

5 நாட்களுக்கு மழை, ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டில் கத்திரி வெயில் நேற்று ஆரம்பித்துள்ள நிலையில், ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. எனினும், இன்று பல...
முக்கியச் செய்திகள் செய்திகள்

யூடியூப் கோ சேவை: கூகுள் நிறுவனம் நிறுத்த முடிவு

யூடியூப் கோ சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. யூடியூப் சேவையில் இலகுரக மாற்றான (light version) “Youtube Go” சேவை பல ஆண்டுகளாகப் பொதுமக்களால் பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, இந்த சேவையை...
முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 என பதிவு

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தாவோ ஓரியண்டல் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பசிபிக் எரிமலைப் பகுதியில் (Pasicific Ring of Fire)...
முக்கியச் செய்திகள்

தருமபுர ஆதினத்தை நானே தோளில் சுமப்பேன்: அண்ணாமலை

தருமபுர ஆதினத்தை நானே தோளில் சுமப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் வருடந்தோறும் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆதீன மடாதிபதியை பல்லக்கில்...
கட்டுரைகள்

சென்னையை கரை சேர்ப்பாரா தோனி: பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி?

சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்லுமா என்பது ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன்ஸ் என்பதால் கெத்தாக ஐபிஎல் பிளே ஆஃப்க்குள் நுழைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள்....
முக்கியச் செய்திகள்

சென்னையில் ஹோட்டல்களுக்கு நாளை காலை லீவ்!

சென்னையில் நாளை காலை மட்டும் உணவகங்கள் செயல்படாது என்று சென்னை உணவகங்கள் சங்கச் செயலாளர் ஆர்.ராஜ்குமார் அறிவித்துள்ளார். மே 5ஆம் தேதி வணிகர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திருச்சியில் வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதால்,...
முக்கியச் செய்திகள் செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி கொலை: 7 பேர் கைது

போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னையில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருபவர் லோகேஸ்வரி. இவரது கணவர் கார்த்திகேயன். இந்த போதை மறுவாழ்வு...
முக்கியச் செய்திகள்

போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்....
முக்கியச் செய்திகள்

ட்விட்டர் பயன்படுத்த கட்டணமா? – எலான் மஸ்க் அதிரடி

சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் இலவசமாகத்தான் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்...
முக்கியச் செய்திகள்

கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கை: சி.பி.ராதாகிருஷ்ணன்

கச்சத்தீவை மீட்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஈரோட்டில் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பொறுப்பேற்றார்....