Tag : Tuticorin

தமிழகம் பக்தி செய்திகள்

தூத்துக்குடி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயிலில் கொடியேற்றம்!

Web Editor
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்திருநகாி ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில் சுவாமி நம்மாழ்வாா் வைகாசி திருஅவதார திருவிழா கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் நவதிருப்பதிகளில் 9 வதும், குருவுக்கு அதிபதியாக ஆதிநாதா்ஆழ்வாா் திருக்கோயில்...
தமிழகம் செய்திகள்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த விசைப்படகு – 5 பேர் கைது!

Web Editor
இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த விசைப்படகு மற்றும் 150 கிலோ மீன்களை பாதுகாப்பு படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான வஜ்ரா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : மக்களின் போராட்டத்திற்கு நீதிமன்றத்திலும் வெற்றி கிடைக்கும் – கனிமொழி எம்பி

Web Editor
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சுட்டில் உயிரிழந்தோர் புகைப்படத்திற்கு...
தமிழகம் பக்தி செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் கஞ்சியை தலையில் ஊற்றிய வினோத வழிபாடு!

Web Editor
ஸ்ரீவைகுண்டம் அருகே கள்ளவாண்ட சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பானையில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் அடித்து ஆடும் நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தில் உள்ள...
தமிழகம் செய்திகள்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ’தாம்பூல தட்டில் வைத்து மனு கொடுக்கும் நூதனப் போராட்டம்’!

Web Editor
தூத்துக்குடி மாவட்டம் வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர் நகர்...
தமிழகம் பக்தி செய்திகள்

கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை தலையில் ஊற்றி சுவாமியாடிகள் பரவசம்!

Web Editor
தூத்துக்குடியில் கள்ளவாண்ட சுவாமி கோயிலில் கொதிக்கும் சோற்றை அள்ளி தலையில் ஊற்றி சுவாமியாடிகள் ஆடிய நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்து சம்பவங்கள் பல...
தமிழகம் செய்திகள்

தூத்துக்குடி : கடல்சார் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்த கனிமொழி எம்பி

Web Editor
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துநகர் கடற்கரையில் பொதுமக்களை கவரும் வகையில் கடல்சார் விளையாட்டுகளை திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடக்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்துநகர் கடற்கரையில் பொதுமக்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நானும் அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன் – திமுக எம்.பி கனிமொழி

Web Editor
சொத்துகுவிப்பு பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது தானும் வழக்கு தொடர உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில், ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கி மே...
தமிழகம் செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் – ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை

Web Editor
ஸ்டெர்லைட் வழக்கை நீதிமன்றம் விரைந்து விசாரித்து, மீண்டும் ஆலையை திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 2018-ல் பொதுமக்கள் தூத்துக்குடியில் தொடர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

படிக்க மின்சாரம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி

Web Editor
படிக்க மின்சாரம் வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் 6ம் வகுப்பு பள்ளி மாணவி கோரிக்கை வைத்துள்ளார். உலக தண்ணீர் தினம் இன்று  கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள...