Tag : alcohol

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்னை முதலமைச்சர் ஆக்கினால், 150 வயது வரை வாழும் ரகசியம் சொல்வேன் – நடிகர் சரத்குமார்

Web Editor
என்னை முதல்வராக்கினால் 150 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வதற்கான ரகசியத்தை சொல்வேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

விஷச்சாராய விவகாரம் – 2 கொலை வழக்குகளை பதிவு செய்தது சிபிசிஐடி!!

Jeni
விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை...
குற்றம் தமிழகம் செய்திகள்

தஞ்சையில் மது குடித்து 2 பேர் உயிரிழப்பு -நீண்ட போரட்டத்திற்கு பின் உடலை பெற்று கொண்ட உறவினர்கள்!!

Web Editor
தஞ்சாவூர் அருகே மதுபான கூடத்தில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவத்தில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருவரின் உடலையும் பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதிலுள்ள அரசு மதுபானகூடத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக அரசைக் கண்டித்து மே 20-ல் மாபெரும் போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

Jeni
திமுக அரசை கண்டித்து வரும் 20 ஆம் தேதி பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ள சாராயம் அழிப்பு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

Web Editor
திருவண்ணாமலை-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் மலை மீது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சுமார் 500லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் அழித்தனர். மேலும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சேலத்தில் கள்ளச்சாராய விற்பனை படுஜோர் – நியூஸ்7 தமிழ் வெளியிட்ட பிரத்யேக வீடியோ…!

Jeni
சேலத்தில் வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் அதிகாலை முதலே படுஜோராக சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொடரும் சோகம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு!!

Jeni
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள எக்கியர்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை வரை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கள்ளச்சாராய விற்பனைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் – செய்தி சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு மிரட்டல்!!

Jeni
கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நபரின் செய்தியை சேகரித்த நியூஸ்7 தமிழ் செய்தியாளருக்கு, மதுபானக்கூட உரிமையாளர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பத்துக்கும்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

கள்ளச்சாராய விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

Jeni
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்..!” – டிஜிபி விளக்கம்

Jeni
மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம்...