நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அமைச்சர்கள் ஆய்வு
நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வி எதிரொலியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீடீரென அமைச்சர்க்ள ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துபட்டு பகுதியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா, மாநில...