வழக்கு ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு!

அமலாக்கத்துறையின் வழக்கு ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர்…

View More வழக்கு ஆவணங்களை வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மனு!

சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!

குளித்தலை அருகே உள்ள நங்கவரம் அருள்மிகு சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட…

View More சாத்தாயி அம்மன் கோயிலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண நலம்பெற வேண்டி சிறப்பு அபிஷேகம்!

”அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது“ – காவேரி மருத்துவமனை அறிக்கை

”அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது “ என  காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர்…

View More ”அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது“ – காவேரி மருத்துவமனை அறிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை : 3 மணி நேரம் சிகிச்சை நடைபெறும் என தகவல்.!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை 3மணி நேரம் சிகிச்சை  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை அமைச்சர்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை : 3 மணி நேரம் சிகிச்சை நடைபெறும் என தகவல்.!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி!!

காவேரி மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரங்களை சேகரித்து வருவதாக அமலாக்கதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதில் தொடரும் இழுபறி!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!

அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் பதற்றப்பட காரணம்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வீடியோ வெளியிட்டு பதில்!

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு பரப்ப சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..! உயர்நீதி மன்றம் அதிரடி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜக-விலிருந்து, அதிமுக-விற்கு மாறிய சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், டிவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான…

View More அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அவதூறு பரப்ப சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கு தடை..! உயர்நீதி மன்றம் அதிரடி..!
senthil balaji

‘பட்ஜெட்டை படித்து பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியுள்ளார்’ – செந்தில் பாலாஜி விமர்சனம்

விரக்தியின் உச்சத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி நிதி நிலை அறிக்கையை படித்து பார்க்காமல் கருத்துக் கூறியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: வரலாற்று…

View More ‘பட்ஜெட்டை படித்து பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி கருத்துக் கூறியுள்ளார்’ – செந்தில் பாலாஜி விமர்சனம்

ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு…

View More ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டள்ளது. இதற்கு பிறகு அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துளளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2…

View More மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 28-ம் தேதி வரை அவகாசம்!