32.9 C
Chennai
June 26, 2024

Tag : Tamil

முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் சினிமா

இந்திக்கு எதிராக ஏறி ஆடும் தென்னிந்திய கலைஞர்கள்!

EZHILARASAN D
மத்தியில் இருப்பவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்திதான் இணைப்பு மொழி, இந்திதான் தேசிய மொழி எனும் அஸ்திரத்தை நேரடியாகவோ மறைமுகவோ தொடுப்பது வழக்கம். அதற்கு எதிராக தெற்கில் இருந்து பல அம்புகள் தொடுக்கப்படும். அந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நாட்டை விட்டு வெளியேறத் தயார் – அமீர்

EZHILARASAN D
நாட்டை விட்டு வெளியேறத் தயார் என இயக்குநர் அமீர் பேசியுள்ளார். இந்திய அளவில் சினிமா நட்சத்திரங்களிடையே இந்தி மொழி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த விவாதத்தில் தற்போது இயக்குநர் அமீரும் இணைந்துள்ளார்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ் வழக்காடும் மொழி; முதலமைச்சருக்கு அன்புமணி கோரிக்கை

EZHILARASAN D
தமிழை வழக்காடு மொழியாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் உள்ளூர் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறினார். அதற்கான...
முக்கியச் செய்திகள் செய்திகள்

நமது தேசிய மொழி சமஸ்கிருதம்: நடிகை கங்கனா ரனாவத்

எல்.ரேணுகாதேவி
நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை. இந்தி, தமிழைவிட பழமையான சமஸ்கிருதம்தான் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேலும், அஜய் தேவ்கான் மற்றும் சுதீப் இடையிலான...
முக்கியச் செய்திகள் இந்தியா

மோடிக்கு எதிரான வித்தைக்கு வித்திடும் மம்தா

Halley Karthik
சில மாநிலங்களில் நேர் எதிர்நிலையில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடந்து முடிந்த கோவா சட்டமன்றத்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழுக்கு என்றால் எந்நேரத்திலும் வர தயார்: முதலமைச்சர்

EZHILARASAN D
தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வர தயார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், ஆஹா OTT தளம் சார்பில் திரைத்துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைஞர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இணைப்பு மொழியாக ஆங்கிலம்: ஓபிஎஸ்

EZHILARASAN D
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் இருக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டது...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ் இலக்கியங்கள் பெருமையை உலகறிய செய்ய முயற்சி

EZHILARASAN D
மணிமேகலை இலக்கியத்தை உலக மொழிகளில் மொழிபெயர்க்கிறது செம்மொழி தமிழாய்வு நிறுவனம். தமிழ் இலக்கியங்களின் பெருமையை உலகம் அறியச் செய்ய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்குறளைத் தொடர்ந்து பௌத்த இலக்கியமான மணிமேகலையை,...
முக்கியச் செய்திகள் இந்தியா

தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்தநாள் – பிரதமர் தமிழில் ட்வீட்

Janani
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதரின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைய சமுதாயத்தினர் அவரது படைப்பினை படிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைவராலும் தமிழ் தாத்தா என போற்றப்படும் உ.வே.சாமிநாதர் 1855ம் ஆண்டு கும்பகோணத்துக்கு அருகே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

1 கோடி ரூபாயில் தமிழ் பரப்புரை கழகம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

Halley Karthik
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பில், “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy