சண்முக பாண்டியனின் ‘கொம்புசீவி’ படம் குறித்த புதிய தகவலை யுவன் சங்கர் தெரிவித்துள்ளார்.
View More ‘விஜயகாந்த் மகன் படத்தில் இளையராஜா பாடிய பாடல்’.. – யுவன் சங்கர் ராஜா சொன்ன புது தகவல்!Yuvan shankar raja
“Black Dagger is Coming..” – பட்டய கிளப்பும் ‘சர்தார் 2’ படத்தின் டீசர்!
கார்த்து நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
View More “Black Dagger is Coming..” – பட்டய கிளப்பும் ‘சர்தார் 2’ படத்தின் டீசர்!‘சர்தார் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கார்த்து நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
View More ‘சர்தார் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!“‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு கிடையாது” – டெல்லி உயர் நீதிமன்றம்!
‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கு இளையராஜா காப்புரிமை கோர முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
View More “‘என் இனிய பொன் நிலாவே’ பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு கிடையாது” – டெல்லி உயர் நீதிமன்றம்!‘நேசிப்பாயா’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!
விஷ்னு வரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் திரைப்படம் நேசிப்பாயா. இப்படத்தை விஷ்னு வரதன் இயக்கி வருகிறார். இப்படத்தில்…
View More ‘நேசிப்பாயா’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!#U1 குரலில் ‘அகத்தியா’ படத்தின் First Single வெளியானது!
அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.
View More #U1 குரலில் ‘அகத்தியா’ படத்தின் First Single வெளியானது!வசூல் வேட்டையில் #GOAT | வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!
இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறாது. நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமானது செப்டம்பர் 5 ஆம் தேதி…
View More வசூல் வேட்டையில் #GOAT | வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரல்!வசூலில் மிரட்டும் விஜயின் #GOAT… முதல் நாளே இத்தனை கோடியா?
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கோட்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்…
View More வசூலில் மிரட்டும் விஜயின் #GOAT… முதல் நாளே இத்தனை கோடியா?வசூல் வேட்டையில் இறங்கிய #GOAT | முதல்நாளே இத்தனை கோடியா?
உலகம் முழுவதும் வெளியான கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திர நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் நேற்று வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…
View More வசூல் வேட்டையில் இறங்கிய #GOAT | முதல்நாளே இத்தனை கோடியா?அரசியல் பேசிய #ActorVijay திரைப்படங்கள்!
விஜய் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், அதற்கு முன் தனது படங்களின் மூலம் அரசியல் ஆசையை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விஜய்…
View More அரசியல் பேசிய #ActorVijay திரைப்படங்கள்!