‘தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ – இயக்குநர் அமீர்
‘வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்’ என இயக்குநர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாப்புலர் பிரண்ட் ஆப்...