சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தும் தனது மகளிடம் மு.க.ஸ்டாலின் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More மும்மொழிக் கல்வியில் 2 இந்திய மொழிகள் கட்டாயம்… இதில் இந்தி திணிப்பு எங்கே இருக்கிறது? – அண்ணாமலை!hindi
3வது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
“மும்மொழிக் கொள்கை” என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More 3வது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!“இனி ஒரு உயிரும் போக வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
பாஜக அரசின் இந்தித் திணிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!“முக்கிய திட்டங்களுக்கு இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் பெயரிடப்படுவது ஏன்?” – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பாஜக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More “முக்கிய திட்டங்களுக்கு இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் பெயரிடப்படுவது ஏன்?” – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்விமோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் சரி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர்!
இந்தி முட்டாள் மொழி என்று சொல்லவில்லை அந்த அந்த மாநிலத்திற்கு மாநில மொழி முக்கியம்.
View More மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் சரி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர்!“அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!“இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற வார்த்தைகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா? சீமான் கேள்வி!
ஆங்கிலத்தை விட்டுவிட்டு ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஹிந்தியை மட்டும் படித்தால் மற்ற நாடுகளுக்கு செல்ல முடியுமா? சீமான் கேள்வி!